அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

0
237

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய பணிப்பறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here