இந்த வாரத்தில் மாத்திரம் டொலர் விலை அதிகரிப்புக்காரணமாக விலை அதிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருள்களின் பட்டியல் தொகுப்பு

0
226

இந்த வாரத்தில் மாத்திரம் டொலர் விலை அதிகரிப்புக்காரணமாக அதிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருள்களின் பட்டியல் தொகுப்பு

லங்கா ஆட்டோ டீசல் ரூ. 55 இனால் அதிகரிப்பு
லங்கா 92 பெற்றோல் ரூ. 77 இனால் அதிகரிப்பு
லங்கா 95 பெற்றோல் ரு. 75 இனால் அதிகரிப்பு
லங்கா சுப்பர் டீசல் ரூ 95 இனால் அதிகரிப்பு.
முச்சக்கர வண்டி – முதல் கி.மீ 80 ரூபாவினாலும் இரண்டாவது கி.மீ 50 ரூபாவினாலும் அதிகரிப்பு

கோதுமை மா ரூ.35 இனால் அதிகரிப்பு
உணவுப் பொதி ரூ. 20 இனால் அதிகரிப்பு
கொத்து ரொட்டி ரூ.10 இனால் அதிகரிப்பு
பாண் ரூ. 35 இனால் அதிகரிப்பு
ஏனைய (சிற்றுண்டிகள் ) பேக்கரி உற்பத்திகள் 5/=ரூ. இனால் அதிகரிப்பு

விமானப் பயணச்சீட்டு 27% அதிகரிப்பு
மருந்து பொருட்கள் 29% அதிகரிப்பு
கையடக்கத் தொலைபேசிகள், உதிரிப்பாகங்கள் 30 சதவீதத்தினால் அதிகரிப்பு
ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 30சதவீதத்தினால் அதிகரிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here