கட்சி தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி

Date:

ஜனாதிபதி தலைமையில், கட்சி தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு நேற்று (20) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர்நிலையால் உலகளவில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடி மற்றும் அதன் தாக்கம் இலங்கையின் எரிசக்தி துறை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையைக் சமாளிப்பதற்காக அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் ஜனாதிபதி கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ. ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...