ஆட்பதிவு திணைக்கள சேவைகள் முடக்கம்

0
31

ஆட்பதிவு திணைக்கள கணினி அமைப்பில் திடீர் கோளாறு நேற்று (23) பிற்பகலில் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (24), அந்தத் துறையின் தலைமையகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொது சேவைகளும் நிறுத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here