இலங்கை புகையிரத சேவைக்கு பல வகைகளில் புகையிரத கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கட்டண திருத்தம் அமலுக்கு வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.