நாட்டில் அமுலில் உள்ள பொதுமக்கள் அவசரநிலை சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , 1988 ஆம் ஆண்டு இலக்கம் 28 கொண்ட பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நேற்று (28) முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
