கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மீண்டும் உயர்வு

0
22

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI, 2021=100) அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு அடிப்படையிலான பணவீக்கம், 2026 ஜூன் மாதத்தில் 6.8% ஆக உயர்ந்துள்ளது. 2026 மே மாதத்தில் இது 5.5% ஆக பதிவாகியிருந்தது.

இதன்படி, 2026 ஜூன் மாதத்தில் உணவுப் பிரிவின் பணவீக்கம் 0.9% இலிருந்து 3.6% ஆகவும், உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் 7.8% இலிருந்து 8.4% ஆகவும் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here