பூநகரி பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தேர்வு செய்யப்பட்டார்

Date:

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சி.சிறிரஞ்சன் தொரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

பூநகரிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பதவியிழந்த நிலையில் புதிதாக ஒருவரின் பெயரை கட்சி பரிந்துரைத்தது. இதற்கமைய முழங்காவில் வட்டார உறுப்பினரும்  முழங்காவில் தேசிய பாடசாலையின் பிரதி அதிபருமான சி.சிறிரஞ்சன்  தற்போது புதிய தவிசாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் தவிசாளர் பவி விலகுவதாக அறிவித்தும் அதில் இருந்து தொடர்ந்தும் சேவையாற்றாது இருந்தமையின் பெயரில் பதவி நீக்கும் நிலமைக்கு இட்டுச் சென்றதாக கட்சி  தெரிவிக்கப்படுகின்றது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...