பொலிஸ் லொறிகளை கொண்டுவந்து ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டும் அரசாங்கம்

Date:

இன்று (16) காலை நிலவரப்படி சுமார் 10 பொலிஸ் லொறிகள் காலி முகத்திடல் மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தன.

மக்கள் போராட்டத்தை கலைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நாம் உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஏராளமான பொலீஸ் ​லொறிகளை வரவழைத்தது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, சம்பவ இடத்தில் இருந்து லொறிகளை அகற்ற பொலீஸார் நடவடிக்கை எடுத்தது தெரிந்தது.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அறிக்கையொன்றை வெளியிட்டு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அரசியலமைப்பு உரிமை உள்ளதால், காலிமுகத்திடல் மைதானத்தில் நடைபெறும் அமைதிப் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...