பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பதுளை நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
