சீமெந்தின் விலையை அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று (01) முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.