சம்பிக்கவின் முடிவால் அதிர்ச்சியில் சஜித்

Date:

இன்று முதல் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தனது தீர்மானம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அறிவிக்கப்பட்டதாக அவர் இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...