மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் நேற்று (27) இரவு கட்டார் நோக்கிச் சென்றுள்ளனர்.
கத்தார் அமீரின் அழைப்பின் பேரில் எரிபொருள் கொள்முதல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து விவாதிக்க அவர்கள் வந்துள்ளனர்