“ஒரு நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று (29) கையளிக்கப்பட்டது.
செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட செயலணி உறுப்பினர்கள் இதற்கான நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
