சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே...
அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்பிற்கு அமைய...
ஜப்பானை பாதித்த பாரிய நிலநடுக்கத்தை அடுத்து தென்கொரியாவின் கிழக்கு கடற்கரையை ஒரு மீட்டருக்கும் குறைவான சுனாமி தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.
அடுத்த சில மணி நேரத்தில் மேலும் பெரிய அலைகள் எழ...
சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டியில் பங்கேற்ற அசானி, தனக்கு உதவியவர்களுக்கும் ஊடகங்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும்...
யாழ். மாநகரசபையின் 75 ஆவது ஆண்டு பவளவிழா இன்று திங்கட்கிழமை யாழ் மாநகரசபை முன்றலில் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கடந்த 75 ஆண்டுகளில் யாழ் மாநகரசபையில் பணியாற்றிய 28 கெளரவ...