Tamilதேசிய செய்தி புதிய அமைச்சர்! By Palani - April 20, 2026 0 315 FacebookXPinterestWhatsApp எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். அமைச்சர் அருண கருணாதிலக்க தனது முன்னை அமைச்சு பதவிக்களையும் தக்க வைத்துக் கொள்வார் – PMD –