2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம்...
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு பெய்ஜிங்கில் இன்று காலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சீனாவில்...
வடக்கு ரயில்வேயின் ரயில் நேர அட்டவணை திருத்தப்பட்டு, இம்மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி யாழ்தேவி புகையிரதம் உட்பட ஏனைய சில புகையிரதங்களின் ஆரம்ப நேரம்...
இலங்கையின் முதலாவது மீளாய்வை முடித்துக்கொண்டு சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பணியாளர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று சபையினால் மீளாய்வுக்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இரண்டாவது தவணையாக 330...
உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அவரது வெளிநாட்டுப் பயணமானது முன்கூட்டியே...