ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க தீர்மானித்ததாகவும், தற்போது அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்றுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் பாராளுமன்ற...
தமிழ்நாடு மாநிலத்துடனான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், ஜூன் மாத தொடக்கத்தில் அதன் முதலமைச்சருடனான சந்திப்பின் தொடர்ச்சியாகவும், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தூத்துக்குடி தொகுதி மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி...
சர்ச்சையை ஏற்படுத்திய Yuan Wang-5 என்ற சீனக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் Yuan Wang-5 கப்பலில் உள்ள விஞ்ஞான...
நீர் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து அமைச்சரவையில் தீர்மானிக்கப்படவிருந்தது.
பொது மக்கள், குத்தகைதாரர்கள், ஒரு குறிப்பிட்ட அளவு...
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இதன் மூலம், வீட்டு சிலிண்டர்களின் விலை பின்வருமாறு குறைக்கப்படும்.
12.5 கிலோ ரூ. 2465...