எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் யார் வெற்றி பெற்றாலும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பிரதமராக இருப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 20 ஆம் திகதி...
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளது. பாதுகாப்பு படையினரின் தடைகளை தாண்டி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இதனால் தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் யாப்பு சட்டதிட்டங்களுக்கு அமைய நாட்டு நிர்வாகத்தை முன் கொண்டு செல்லும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர்...
மேல்மாகாணத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர்...