ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்பில் அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் சேவையின் கீழ்...
“ஒரு நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று (29) கையளிக்கப்பட்டது.
செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட செயலணி உறுப்பினர்கள்...
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
வீட்டு முன்னால் உள்ள குளத்தில் தவறி விழுந்து 03 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.நேற்று (28) மாலை பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே காட்டின் மேல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த...
போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக உயர்த்தும் அதேவேளையில் பஸ் கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய...