Palani

7220 POSTS

Exclusive articles:

தேவைப்பட்டால் இலங்கையர்களிடையே அமைதியையும் ஒழுங்கையும் மீட்டெடுப்பதற்கும் இராணுவம் காவல்துறைக்கு உதவும்

அமைதியான போராட்டக்காரர்கள் மீது இராணுவ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முகநூல் குறிப்பிற்கு பதிலளிக்கும் போதே அவர்...

மின்வெட்டு நேரம் திடீர் குறைப்பு

இன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்த 4 மணி 20 நிமிட மின்வெட்டு 3 மணி 30 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சற்றுமுன்னர் டீசல், பெற்றோல் விலை பாரிய அளவு உயர்வு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் அனைத்து வகையான பெற்றோலின் விலை லீட்டருக்கு 35 ரூபா அதிகரித்துள்ளதுடன் டீசல் 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலைபடி...

நன்கொடை வழங்குமாறு வௌிநாடுகளிடம் இலங்கை கோரிக்கை

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் 2022 ஏப்ரல் 12ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாநாட்டில் வைத்து நன்கொடையளிக்கும் நாடுகளுக்கு அறிவித்தனர். அடுத்த வாரம் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திர சமூகத்திற்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இணைப்பு நிதியுதவியை வழங்குமாறு நன்கொடையளிக்கும் நாடுகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், பரந்தளவிலான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர். வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு

அமைச்சு பதவி ஏற்க மாட்டேன் – கட்சி கூடி முடிவை அறிவிப்போம் – ஜீவன் தொண்டமான்

இ.தொ.கா., 'இப்போதைக்கு' வாக்களிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்பது குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கியுள்ளார். எதிர்கட்சிகளின் பாதை ...

Breaking

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...
spot_imgspot_img