இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் சேராங்கோட்டை வந்த இலங்கைத் தமிழர்களிடம் மண்டபம் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கட்சி மாற்றம் ஏற்படும் என்று முந்தைய செய்தியில் கூறினோம். அந்த நேரத்தில், ஆதாரங்களின்படி, நாங்கள் திகதிகளையும் சொன்னோம். ஆனால் அந்த மாற்றம் இன்னும் நடக்கவில்லை. அதற்கான காரணம் தற்போது...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 150 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 60...
நாட்டை பாதித்த மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி...
நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...