டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து உறுப்பினர்களின் பதவிகளும் பெரும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் துணைச்...
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இன்று (08) உச்ச நீதிமன்றத்தினால் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள சமகி ஜன பலவேகய எம்பி பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினராக...
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான சட்டத் தகைமைகள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு ஒன்றின்...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று(08) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மாலை...