Palani

7665 POSTS

Exclusive articles:

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் புது தொழிற்சாலை – நாமல் உறுதி

தமது அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒரு தொழிற்சாலையை நிறுவுவதற்கும் தேவையான சூழலை உருவாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “இந்த...

சிவப்புத் தம்பிகளுக்கு ஒருநாளும் ஆட்சி அதிகாரம் கிடைக்காது – கிரியெல்ல

இந்த வருட ஜனாதிபதி தேர்தலில் சமகி ஜன சந்தனவின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு எந்தப் போட்டியும் இல்லை என்றும் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்றும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல...

இன்னும் முடிவெடுக்கவில்லை

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம்...

ருக்மன் சேனாநாயக்க காலமானார்

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 76. தனது உறவினரான டட்லி சேனாநாயக்கவின் மரணத்தின் பின்னர் தெதிகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ருக்மன் சேனாநாயக்க...

சஜித் – அநுர இடையே மட்டுமே கடும் போட்டி

ஜனாதிபதித் தேர்தல் யுத்தத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் மாத்திரமே போட்டி நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஸ்திரத்தன்மை தற்காலிகமானது என்பதால் நாடு மீண்டும் வங்குரோத்து...

Breaking

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை...

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...

அஹுங்கல்லையில் 74 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரை...
spot_imgspot_img