ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, கப்பில அத்துகொரல ஆகியோருடன் மாவட்ட செயலாளர்...
பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவா தனது நற்சான்றிதழ்களை பிலிப்பைன்ஸ் குடியரசின் ஜனாதிபதி பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ், ஜூனியரிடம் 10 அக்டோபர் 2023 அன்று மணிலாவில் உள்ள மலாக்கான் மாளிகையில்...
''இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (13) தெவட்டகஹா இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டதாகவும்,...
1. பொதுக் கணக்குகள் மீதான குழு, மதுபான உற்பத்தியில் தொடர்புடைய பெரிய அளவிலான மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு தற்போது விதிக்கப்படும் மென்மையான அபராதங்களை விதிக்கும் அதன் தற்போதைய முறையை கைவிடுமாறு கலால் துறைக்கு...