2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை ஈரானைச் சேர்ந்த நர்கஸ் முகமதி என்ற மனித உரிமை வழக்கறிஞர், வென்றுள்ளார்.
"ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக" அவருக்கு மதிப்புமிக்க நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவரது போராட்டம்...
கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையிலான சட்டங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தினால் நிறைவேற்ற உத்தேசித்துள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம்...
மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் எம் மக்களுக்கான போராட்டம் பல வழிகளில் தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர்...
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம்...
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இது உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன...