பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவிற்கு முக்கிய பதவி

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது சபையின் பொது அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோப் குழு) தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவும், சமகி ஜன பலவேகய கட்சியைச் சேர்ந்த எரான் விக்கிரமரத்னவும் இந்தப் பதவிக்கு முன்மொழியப்பட்டனர்.

வாக்களிப்பில் ரஞ்சித் பண்டார பதினான்கு வாக்குகளை பெற்றார் எரான் விக்கிரமரத்னவுக்கு ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...

அஹுங்கல்லையில் 74 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரை...

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...