வெறும் 7 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா சபையில் இலங்கைக்கு படுதோல்வி

0
231

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி நடுநிலையும் வகித்துள்ளன.

அதன்படி, 13 மேலதிக வாக்குகளால் இலங்கைக்கு எதிரனா ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here