ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியின் மாவட்டத் தலைவர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்ததையும் ஜனாதிபதி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை நிராகரித்ததையும்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரப்பகிர்வு, காணி...
Govt T-Bills & Bonds இல் "Hot-Money" முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின் செலவில் மகத்தான ஆதாயங்களைப் பெற்ற பிறகு "முன்கூட்டி எச்சரிக்கப்பட்ட" வெளியேற்றத்தைத் தொடர்கிறார்கள். T-Bills & Bonds இல் அந்நிய செலாவணி முதலீடு...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி டி.சிவராமை நினைவுகூரும் பல ஊடகவியலாளர்கள் மற்றும் கட்டுரையாளர்களின் கவிதைப் படைப்புகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 16) மாலை மட்டக்களப்பு YMCA கட்டிடத்தில் வெளியிடப்பட்டது.
இந்நூல்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த...