Palani

6502 POSTS

Exclusive articles:

இந்த வருடத்தில் எந்தத் தேர்தலும் இல்லை

இவ்வருடத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என நம்புவதாக வெகுஜன ஊடக அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்த வருடம்...

பதவியேற்றார் நவீன்

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.06.2023

1. மே 9, 2022 அன்று பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 42 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்காக...

சஜித் ஜனாதிபதி , ரணில் பிரதமர் – இருவரையும் இணைக்க SJB முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை இணைக்கும் யோசனை சமகி ஜனபலவேகவின் செயற்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளதாக சமகி ஜனபலவேகவின் பௌத்த மத அலுவல்கள் தலைவர் கலாநிதி தனவர்தன் குருகே...

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில் களனி பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியராக...

Breaking

அதுரலிய ரத்தன தேரர் தலைமறைவு!

கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் (07)...

சந்தேகநபர் மீது பொலீசார் துப்பாக்கிச் சூடு

இன்று (08) கடுவெல, கொத்தலாவல, கெக்கிலிவெல வீதிப் பகுதியில் சந்தேக நபரைக்...

500 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ், சுன்னாகம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞன்...

பொரளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொரளை, சஹஸ்புராவில்...
spot_imgspot_img