பெட்ரோலியப் பொருட்களின் நீண்டகால இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையை இலக்காகக் கொண்டு, சீனா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சினோபெக் எரிபொருள் எண்ணெய் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி, Sinopec Fuel...
ஜூன் மாத இறுதிக்குள் கடவுச்சீட்டுகளை தாமதமின்றி பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்காக 50 புதிய மையங்களை நிறுவும் அதேவேளை, இந்த வருட இறுதிக்குள் இ-பாஸ்போர்ட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
புகைப்படங்கள்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர்...
X Press Pearl கப்பல் தொடர்பான சிங்கப்பூர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் குறித்த நீதிமன்ற நடவடிக்கைளை நிகண்காணிக்கவும் தனியான சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த...
01. கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்தவும், வளாகங்களில் அதிகரித்து வரும் திருட்டுகள் காரணமாக அந்தந்த துணைவேந்தர்களின் கோரிக்கையை அடுத்து, இரவு ரோந்து பணியை அதிகரிக்கவும் பொது...