01. மூன்று ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார். ஜீவன் தியாகராஜா (வடக்கு), அனுராதா யஹம்பத் (கிழக்கு) மற்றும் கடற்படையின் முன்னாள் அட்மிரல் வசந்த கரன்னாகொட (வடமேற்கு) ஆகியோர் பதவியில்...
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கைகளில் நடைபெற்று வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை...
கதிர்காமம் மற்றும் லுனுகம்வெஹர பிரதேசங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்று (15) இரவு 10.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக...
குவைத்துக்கு வேலைக்குச் சென்று, நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட 32 இலங்கை பெண்கள், நாட்டின் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ...
வெலிகம , தெனிபிட்டிய பகுதியில் நேற்று (15) நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரின் மகன் காயமடைந்து,...