தேசிய செய்தி

பிற நாடுகளிடம் கையேந்தாது சுயமாக முன்னேறுவோம்

மேலும் பிற நாடுகளிடம் உதவி கேட்பதை தவிர்த்துவிட்டு எமது நாட்டிற்கு தேவையான அபிவிருத்தியை நாமே ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்க இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன....

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.08.2023

1. தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 நபர்கள் கொழும்பில் பல பகுதிகளுக்குள் நுழைவதை கோட்டை நீதவான் தடைசெய்துள்ளார். ஆயினும்கூட, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு, EPF & ETF உறுப்பினர் நிலுவைகள்...

கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம்

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேவையான அறிவிப்புகள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் மற்றும் சட்டத்தரணி நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட...

மீண்டும் ஜனாதிபதியாக இருப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை- மைத்திரிபால சிறிசேன

மீண்டும் ஜனாதிபதியாக செயற்படுவதில் தனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். "ரிவி தெரண" வில் ஒளிபரப்பான 360 அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சிறிமாவோவுக்குப் பிறகு...

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிப்பு

2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. 2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை...

Popular

spot_imgspot_img