தேசிய செய்தி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 1.2 பில்லியன் நட்டத்தில்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, ​​ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை நாட்டின் மொத்த சனத்தொகையால் வகுக்கும் போது ஒருவர் 32,000 ரூபா கடனை சுமக்க...

கொலை வழக்கில் விளக்கமறியலில் உள்ள ரங்கா மீது தீ வைப்பு வழக்கு!

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இதன்படி,...

மொட்டுக் கட்சியின் பிரதேச சபை உப தலைவர் கொலை!

கட்டான பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்புஆராச்சியின் சடலம் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருந்து நேற்று (28) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நூறு ஏக்கர் தென்னந்தோப்பில் ஒரு...

13வது திருத்தம் குறித்து தமிழ் கட்சித் தலைவர்களுக்கு இந்தியா உறுதி

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார். தமிழ்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.04.2023

1. இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் - லெவன் ட்ஜகார்யன் தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தின்...

Popular

spot_imgspot_img