தேசிய செய்தி

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (2) இடம்பெறவுள்ளது. குறித்த காலப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் குறித்து...

செம்மணி புதைகுழி இன அழிப்பின் சாட்சி!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை, யாழ் நீதவான் நீதிமன்றத்தின் நீதவானின் அனுமதியுடன் இன்று காலை (01) பார்வையிட்டார். அதன் பின்னர் அவர்...

20% வரி குறைப்புக்கு சஜித் தரப்பில் இருந்து வாழ்த்து

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க வரி 20% ஆக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார். சமூக ஊடகங்களில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கை சார்பில்...

இலங்கை மீதான அமெரிக்க வரி 44% இலிருந்து 20% ஆக குறைப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 44% இலிருந்து 20% ஆக குறைப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான உத்தரவை வியாழக்கிழமை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முதலில்...

முன்னாள் எம்பிக்கள் சிக்கலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டபடி, குறிப்பிட்ட நேரத்திற்குள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்கத் தவறிய 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிட்டத்தட்ட நூறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர்...

Popular

spot_imgspot_img