ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 5.30 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாட இவ்வாறு...
பல்கலை மாணவர்கள் அதிரடி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நள்ளிரவு 'ஹொரு கோ கம' என்ற பெயரிலான மாதிரிக் கிராமம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியை அண்மித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால்...
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, மீண்டும் ஒரு முறை...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியின் உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை...
பிரதி சபாநாயகர் தெரிவுக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய-148
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் -65
நிராகரிக்கப்பட்டவை- 03
வாக்களித்தாத உறுப்பினர்கள்- 8