தேசிய செய்தி

பலப்படுத்தப்பட்ட அலரி மாளிகை பாதுகாப்பு

அலரிமாளிகையில் விசேட பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு முன்பாக இன்று (26) மாலை பொலிஸ் பாரவூர்திகள் மற்றும் பஸ்கள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதற்கு காரணம் பல நாட்களாக...

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு! மக்களுக்கு மேலும் சுமை

12.5 கிலோ கிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (26) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. 12.5 கிலோ எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,860 ஆக...

நாட்டு மக்களின் மனசாட்சியில் இன்று ரணில் மாத்திரமே பிரதமர்!

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பதை நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மனசாட்சி இன்று ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மகாசங்கத்தினர்,...

என்னை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முடிந்தால் தேர்தலில் வெற்றிபெறவும் – கோட்டா அணிக்கு மஹிந்த சவால்!

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் எவருக்கும் அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக்கமான குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள்...

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அது சரியான முறையில்...

Popular

spot_imgspot_img