சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 முதல் ஜூன் 01 வரையிலும்,க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17...
அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான வண. அத்துரலியே ரதன தேரர் , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார...
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரண ஊடகவியலாளர்கள் ஒருவரிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய...