தேசிய செய்தி

ஒரு வருடத்தில் இந்தியா, இலங்கையுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை கையெழுத்திட பங்களாதேஷ் விருப்பம்

பங்களாதேஷ் வளரும் நாடாக பட்டம் பெறத் தயாராகி வரும் நிலையில் அதன் வர்த்தக அமைச்சர் திப்பு முன்ஷி, இந்தியாவுடன் மட்டுமல்லாமல் இந்தோனேசியா மற்றும் இலங்கையுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) அல்லது...

கண்டியில் மண்மேடு விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

கண்டியில் கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் உள்ள போகம்பர பகுதியில் இந்த திட்டம் இருப்பதாகவும், இன்று காலை...

இன்னும் ஓரிரு நாட்களில் பிரதமர் மஹிந்த பதவி விலகுவார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அல்லது நாளை பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு...

நானே இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் -மஹிந்த ராஜபக்ச

"இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்காக தன்னை பதவி விலகுமாறு எவரும் கூறுவது முறையற்றது "என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நான் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இருக்க தயாராக இருக்கிறேன். என்னை பதவி விலகச் சொல்வது...

இலங்கையில் கடும் உணவுத் தட்டுப்பாடு – ரணில் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இந்தியக் கடன் வசதி மற்றும் அத்தியாவசியப்...

Popular

spot_imgspot_img