தேசிய செய்தி

பால் மா விலை மீண்டும் அதிகரிக்கும்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் உலக...

துப்பாக்கியால் சுடுமாறு உத்தரவிட்ட மூன்று அமைச்சர்கள்

ஆர்ப்பாட்டக்காரர்களை சுடுமாறு மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் ரம்புக்கன பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கேகாலை...

ரம்புக்கனையில் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த மர்ம நபர் யார்?

ரம்புக்கனை சம்பவத்தில் மீள கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றபோது முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றியது நினைவில் உள்ளதா? குறித்த முச்சக்கர வண்டி தீப்பற்றும் காட்சி கையடக்க தொலைபேசியில்...

தெற்காசியாவில் அதிக விலைக்கு பெற்றோல் டீசல் விற்கும் நாடு இலங்கை

சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, தெற்காசிய நாடுகளிலேயே அதிக விலையில் இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 113.19 இந்திய ரூபாயாகவும், நேபாளத்தில் 158.76 ரூபாயாகவும், பாகிஸ்தானில்...

ரரோகினி மாரசிங்கவை பதவிநீக்க சதி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோகினி மாரசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்கவின் கீழ் இயங்கும் இலங்கை...

Popular

spot_imgspot_img