தேசிய செய்தி

நிதி அமைச்சில் நீடிக்கும் குழப்பம்

​நேற்று நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி இன்று பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு பந்துல குணவர்த்தன இன்று நியமிக்கப்பட்டுள்ளார். பந்துல குணவர்த்தன நிதி அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை அடுத்து நிதி அமைச்சின்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அனைத்து கட்சிகளுக்கும் சஜித் அழைப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அழைப்பு விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச,...

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதவிக்கு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து விலகியது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து அரசாங்கத்துடன் பயணிக்கும் என கருதப்பட்ட போதும்...

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கை கோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய...

Popular

spot_imgspot_img