இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை.
அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய...
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்புவதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான அப்பட்டமான தவறான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை கடுமையாக மறுப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்திய இராணுவம்...
நாளைய தினமும் (03) மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5.30...
அரசாங்கம் மக்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில், அரசாங்கத்திலிருந்து தாம் வெளியேறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
கொட்டகலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் மகளிர் குழுவொன்று அநுராதபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஜனாதிபதி கோட்டாபயவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் ஆலயத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
ஞானாக்கா நடத்தி செல்லும் ஆலயத்தில் ஆன்மிக அமைதி...