தேசிய செய்தி

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம், அதிகாரங்கள் பாதுகாப்பு படையினர்வசம்

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி...

இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஏப்ரல் 01 முதல் இலங்கையில் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு விஜயராம பகுதியில் பந்தம் ஏந்தியக் குழு ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்தி கொழும்பு விஜயராம பகுதியில் பந்தம் ஏந்தி ஒரு குழுவினர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு தாமரை தடாகம் சந்தியில் இருந்து விஜயராம பகுதிவரை பந்தம் ஏந்தி பேரணியாக...

விரைவில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு

எதிர்வரும் 3ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ள போராட்டங்களினால் சில குழப்பங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் நாளை நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் மிரிஹான...

ரணில் வழங்கும் அறிவுரை

மிரிஹானவில் இடம்பெற்றது இனவாத சம்பவமில்லை, இது பயங்கரவாத சம்பவமில்லை, என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள...

Popular

spot_imgspot_img