தேசிய செய்தி

சூம் ஊடாக இன்று அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ZOOM தொழில்நுட்பம் ஊடாக நடைபெறவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

இதுவரை 104 வீடுகள் தீ வைத்து எரிப்பு! 8 பேர் பலி

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன விசேட அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றுகையில். நாட்டை நேசிக்கும் இலங்கைப்...

நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா ஆதரவு

இலங்கையின் மிகவும் நெருங்கிய நட்பு நாடென்ற ரீதியிலும் வரலாற்று ரீதியான உறவுகளின் அடிப்படையிலும் அதனுடைய (இலங்கையின்) ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு இந்தியா பூரணமான ஆதரவை வழங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள...

அங்கொடையில் இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு

அங்கொடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  அங்கொடை சந்தியில் இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு வியாழன் வரை நீட்டிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.முன்னதாக புதன்கிழமை காலை 7.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என...

Popular

spot_imgspot_img