தேசிய செய்தி

ஊடக சுதந்திரம் குறித்து எதிர்கட்சித் தலைவர் சபையில் பேச்சு

தற்போதைய அரசாங்கத்தின் ஊடக அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறும், அரசியலமைப்புச் சட்டத்தினால் உறுதியளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். லேக்ஹவுஸ் ஊடகவியலாளர் மதுக்க தக்சலா மீதான தாக்குதல், சமூக ஊடக...

எரிபொருள் விலையேற்றம் குறித்த புதிய அறிவிப்பு

மக்களுக்கு எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (22) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார். எரிபொருட்களின் விலையை அதிகரிக்காமல் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். “எரிபொருள்...

இலங்கை LP எரிவாயு சந்தையில் நடக்கும் கசப்பான உண்மை இதோ

இலங்கை சந்தையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் காரசாரமான விவாதங்களும் சவால்களும் நிலவி வரும் வேளையில், இலங்கை எரிவாயு சந்தையின் முன்னணி நிறுவனமான லிட்ரோ காஸ் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு கட்ட அவசரகால கொள்முதல்...

நாடு முழுவதும் இராணுவம் அழைப்பு

மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி...

நீதிமன்ற தீர்ப்பால் அரசாங்கத்திற்கு கடும் பின்னடைவு

ஜி.எஸ்.டி வரிச் சலுகை தொடர்பான நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம்...

Popular

spot_imgspot_img