தேசிய செய்தி

உரிமைகளை வெல்ல சர்வதேச நீதிமன்றம் செல்லத் தயாராகிறது அரச தாதியர் சங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டாலும்...

இந்தியா- இலங்கை இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்தியா, இலங்கை இடையிலான ஒன்பதாவது வருடாந்த இராணுவப் பணியாளர்களுக்கான பேச்சு வார்த்தை புனேவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை ஆயுதப்படை அதிகாரிகள் குழு கடந்த 10ம் தேதி இந்தியா வந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின்...

நிதி உதவி பெறும் உடன்படிக்கை கைச்சாத்திட பசில் இந்தியா செல்கிறார்

இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள நிதியுதவி தொடர்பான இறுதி உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவிற்கு மீண்டுமொரு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவுக்குச்...

ஊடகவியலாளர் வீட்டின் மீது குண்டர் குழு தாக்குதல்

பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளரும் யூடியூப் சேனலின் உரிமையாளருமான சமுதித சமரவிக்ரமவின் வீடு இன்று (14) காலை குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிலியந்தலை கேம்பிரிட்ஜ் நீதிமன்ற பகுதியில் உள்ள சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று...

ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகருடன் சஜித் பிரேமதாஸ முக்கிய சந்திப்பு

அமெரிக்காவின் முன்னாள் செனட் சபை உறுப்பினர் பொப் கெரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அவர் ஜனாதிபதி ஜோ பைடனின் முன்னாள்...

Popular

spot_imgspot_img