தேசிய செய்தி

இன்று தொடக்கம் மீண்டும் மின்வெட்டு

இன்றைய தினமும் (12) குறிப்பிட்ட பல பகுதிகளில் இரவு வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்ட களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மின் உற்பத்தி...

துபாயில் எக்ஸ்போ 2020 இல் ‘இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினத்தின்’ பிரமாண்டமான கொண்டாட்டங்கள்

இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினம் 2022 ஜனவரி 03ஆந் திகதி துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 இல் அல் வாசல் பிளாசாவில் கொண்டாடப்பட்டது. எக்ஸ்போ 2020 இல் இடம்பெற்ற தேசிய தின உத்தியோகபூர்வ...

எதிர்கால சந்ததியினர் குறித்து சஜித் வடக்கில் வௌியிட்ட கருத்து

அறிவும் திறமையும் ஆற்றலும் நிரம்பிய பிள்ளைகளின் தலைமுறையைக் காண்பதே தனது ஒரே விருப்பம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (10) தெரிவித்தார். முறையான கல்வி முறையின் ஊடாக எமது பிள்ளைகள் பலப்படுத்தப்பட...

சிஐடி பிரிவில் தடுத்து வைக்கப்பட்ட பெண் மர்ம மரணம்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 5 ஆம் மாடியிலிருந்து குதித்து பெண் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 46 வயதான பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து...

அமைச்சுக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள திடீர் மாற்றம்

10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதிய 2187/27 இலக்கம் கொண்ட...

Popular

spot_imgspot_img