தேசிய செய்தி

நாட்டை முன்னேற்ற 13 யோசனைகள்

நிலவும் நெருக்கடியை முடிவிற்கு கொண்டு வருவதற்கு 18 மாதங்களுக்கு இடைக்கால தேசிய ஐக்கிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான 13...

க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் வெளியீடு

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  இதற்கமைய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 முதல் ஜூன் 01 வரையிலும்,க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17...

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை சீனத் தூதுவர் சந்தித்தார்

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான வண. அத்துரலியே ரதன தேரர் , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார...

இந்தியா, இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய...

மஹிந்த ராஜபக்ஷ உயிரிழக்கவில்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரண ஊடகவியலாளர்கள் ஒருவரிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

Popular

spot_imgspot_img