தேசிய செய்தி

கர்ப்பிணி தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது

கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் கொவிட் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக இருப்பதாக குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக...

இலங்கை – இந்திய பொருளாதார உறவு முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்

அண்மையில் இலங்கை நிதியமைச்சரின் இந்திய விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட நான்கு தூண் ஒத்துழைப்புப் பொதியின் நான்காவது தூணுக்கு அமைய, இலங்கை - இந்திய உறவுகளை பரிவர்த்தனைக் கட்டத்தில் இருந்து ஒரு மூலோபாயக் கட்டத்திற்கு...

நாட்டின் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்டு நேற்று முதல் தேசிய மின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று (01) பிற்பகல் மீண்டும் செயலிழந்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில்...

தமிழக மீனவர்கள் 21 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 21 பேருக்கு பெப்ரவரி 7ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 மீனவர்களும் யாழ். நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

டொலர் மோசடி செய்த இரு வர்த்தகர்கள் குறித்து சிஐடி விசாரணை

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த வர்த்தகர்கள் இருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுப்...

Popular

spot_imgspot_img