தேசிய செய்தி

அரசாங்கத்தின் அனுமதியுடன் அதிகரிக்கிறது பஸ் கட்டணம்

ஜனவரி 05 ஆம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 13 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. 17 .4 வீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தனியார்...

பொய் சொல்ல முடியாமல் திணறும் எதிர்க்கட்சி

கிராமத்திற்குச் சென்றால் அரசாங்க தரப்பினருக்கு எதிராக மக்கள் கூக்குரல் போடுவர் என சிலர் கூறுகின்றனர்.  தற்பொழுது நாம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். அந்தப் பிரசாரங்கள் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. ஒரு பொய்யைக் கூட சொல்ல முடியாத...

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலராக அதிகரிக்கும்!

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளாமலே வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தவாரத்திற்குள் சீன மத்திய வங்கியின் மூலம்...

தடுப்பூசிகளுக்கான அனைத்து கொடுப்பனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும்

Sinopharm தடுப்பூசிகளுக்காக செலவிடப்பட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு மீள வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜா-எல நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

ஜா-எல நகர சபையின் தலைவரினால் சமர்பிக்கப்பட்ட எதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தலைவர் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஐவர் மாத்திரம் வாக்களித்ததோடு எதிராக 10 பேர்...

Popular

spot_imgspot_img